Category: விளையாட்டு

விமர்சகர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்த ரோகித் ஷர்மா – 2வது டெஸ்ட்டில் சதமடித்தார்!

சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், துவக்க வீரர் ரோகித் ஷர்மா, சதமடித்து ஆடிவருகிறார். இன்றையப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா, முதலில்…

ஆஸ்திரேலிய ஓபன் – 4வது சுற்றுக்கு முன்னேறிய செரினா, ஜோகோவிக் & தியம்

ரஷ்யாவின் அனஸ்டாசியாவை 3வது சுற்றில் வென்ற செரினா வில்லியம்ஸ், நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். துனிசியாவின் ஆன்ஸ் ஜாபூரை வென்ற ஜப்பானின் ஒசாகா, 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள்…

இரண்டாவது டெஸ்ட் – விண்டீஸ் அணிக்கெதிராக தடுமாறும் வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேசம், 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன்மூலம், விண்டீஸ்…

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா – விராத் கோலி டக்அவுட்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போதைய நிலையில் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை…

உலக ‘பாரா’ தடகள கிராண்ட் பிரிக்ஸ் – தங்கம் வென்ற இந்தியாவின் சிம்ரன் & நீரஜ்!

துபாய்: உலக ‘பாரா’ தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், இந்தியாவின் சிம்ரன்(100 மீ ஓட்டம்) மற்றும் நீரஜ்(வட்டு எறிதல்) தங்கம் கைப்பற்றி அசத்தினர். தற்போது துபாயில், 12வது…

இரண்டாவது டெஸ்ட் – இந்திய அணியில் 3 மாற்றங்கள்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும், இரண்டாவது சென்னை டெஸ்ட்டில், இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்தமுறை சொல்லிக்கொள்ளும் வகையில் பந்துவீசாமல், நிறைய ரன்களை அள்ளிக்கொடுத்த நதீம்…

தொடங்கியது 2வது சென்னை டெஸ்ட் – இந்திய அணி 60/1

சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சென்னை டெஸ்ட்டில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய அணி 60 ரன்களுக்கு…

முதல் நாளிலிருந்தே பந்துகள் திரும்பும் – உறுதியாக நம்பும் ரஹானே!

சென்னை: தற்போதைய நிலையில், சேப்பாக்கம் மைதானம், முதல் நாளிலிருந்தே சுழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் காணப்படுவதாக கூறியுள்ளார் இந்திய துணைக் க‍ேப்டன் அஜின்கியா ரஹானே. முதல் டெஸ்ட் போட்டியின்போது,…

நாளை துவங்குகிறது இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி!

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து…

ஐபிஎல் ஏலம் 2021 – புதிய வெளிநாட்டு வீரர்கள் யார்?

சென்னை: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இணைந்துள்ள 17 புதிய வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் மற்றும்…