பாராலிம்பிக் : இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் வெள்ளிப்பதக்கம் வெற்றி
டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத்…