வில்வித்தை உலகக் கோப்பை : வெண்கல பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி
குவாங்ஜூ இந்திய மகளிர் அணி வில்வித்தை உலகப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. உலகக்கோப்பை வில்வித்தை போட்டி தென்கொரியாவின் குவாங்ஜு நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிருக்கான ரீகர்வ்…