Category: வர்த்தக செய்திகள்

மோடியின் இரண்டாம் முறை ஆட்சி : பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி

டில்லி பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம்…

ரிலையன்ஸ் 14 மாதங்களில் ரூ. 35000 கோடி கடன் திருப்பி செலுத்தி உள்ளது : அனில் அம்பானி

மும்பை ரிலையன்ஸ் குழுவின் தலைவர் அனில் அம்பானி தனது குழுமம் 14 மாதங்களில் ரூ.35000 கோடி கடனை திருப்பி செலுத்திஉள்ளதாக தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ்…

இந்திய மோட்டார் சைக்கிள்களுக்கு 100% வரிவிலக்கு தேவை : டிரம்ப் பிடிவாதம்

வாஷிங்டன் இந்தியா குறைத்துள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான ஏற்றுமதி வரி 50% ஒப்புக்கொள்ள முடியாத அளவில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி…

ரெபோ வட்டி குறைப்பு : பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிவு

டில்லி ரெபோ வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிந்துள்ளது. இன்றைய பங்குச் சந்தை ஆரம்பத்தில் இருந்தே சரிவுடன் தொடங்கியது. அதன் பிறகு…

ஸ்விக்கியில் மூதலீடு செய்ய உள்ள ஜப்பானின் சாஃப்ட் வங்கி

டோக்யோ ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற சாஃப்ட் வங்கி ஸ்விக்கி நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற வங்கியான சஃப்ட் வங்கி உலகெங்கும் பல நாடுகளில்…

ஈரான் எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக இந்தியா நிறுத்தியது

வாஷிங்டன் ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுவதுமாக நிறுத்தி விட்டதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த…

இந்தியாவில் ஏடிஎம் கள்  மூடப்படுவது  அதிகரிப்பதன் காரணம் என்ன? : ஒரு அலசல்

டில்லி இந்தியாவில் ஏடிஎம் கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலானவைகள் மூடப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது நோட்டுப் பற்றாக்குறை…

இண்டிகோ பங்குதாரர்கள் கருத்து வேற்றுமை : சட்ட நிபுணர்கள் நியமனம்

டில்லி இண்டிகோ விமான நிறுவன இரு பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரபல இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தை…

பேடிஎம் மால் நிறுவனத்தில் தடவியல் தணிக்கை : ஆங்கில ஊடகத்தின் அதிர்ச்சி தகவல்

டில்லி பேடிஎம் மால் நிறுவனத்தில் தணிக்கை நிறுவனம் தடவியல் தணிக்கை நடத்தியதாக எண்டிராக்கர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பேடிஎம் என்பது ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வரும் ஒரு…

ஜெட் ஏர்வேஸ் நிலை என்ன ஆகும் ? இன்று ஒப்பந்தப் புள்ளி இறுதி நாள்

டில்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கி நிறுவனத்தை நடத்த விலைப்புள்ளி அளிக்க இன்று கடைசி நாள் ஆகும். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் அதிகரித்ததால் நிதி…