6மாதம் கழித்து இஎம்ஐ கட்டலாம்: குறிப்பிட்ட மாடல் இருசக்கர வாகனத்துக்கு டிவிஎஸ் அசத்தல் சலுகை…
சென்னை: பிரபல இருச்சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி, குறிப்பட்ட மாடல் டிவிஎஸ் வாகனத்தை, தகுந்த ஆதாரங்களும் இப்போதே…