பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிக்கை…
டெல்லி: பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் கணக்குகள் பிப்ரவரி 28ந்தேதியுடன் காலாவதியாகிறது. அதற்கு முன்னதாக வங்கியை அணுகி, தேவையான மாற்றங்களை செய்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கி…