அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவில் ரூ.1,30,127 கோடியாக உயர்வு…
டெல்லி: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவில் ரூ.1,30,127கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் 1ந்தேதி…