48 ஆண்டுகளுக்கு முன் நடந்த அறப்போரில் உயிர் துறந்த விவசாயிகளின் நினைவு வீரக்கல்…!
நெட்டிசன்: Esan D Ezhil Vizhiyan முகநூல் பதிவு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 5-7-1972 அன்று மின்சாரகட்டண உயர்வை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்…