கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்பான் மீது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை ?
உணவகங்கள் மற்றும் உணவு வகைகள் குறித்து ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான ஃபுட் ரிவ்யூவர் இர்பான் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், அமைச்சர்கள்…