செல்ல பிள்ளை – நல்ல பிள்ளை: கருணாநிதியை விமர்சித்தாரா கி.வீரமணி?
நெட்டிசன்: சில நாட்களுக்கு முன், கடலூரில் நடந்த திருமணவிழா ஒன்றில் இப்படி பேசினார் வீரமணி: சிலநேரங்களில் செல்லப்பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக இருக்கமாட்டார்கள். நல்ல பிள்ளைகள் செல்லப்பிள்ளைகளாக இருக்க…