இலங்கை இனச் சிக்கல் – 3 : உரசலின் துவக்கம்: ராஜன் ஹூல்
சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929ல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமலில் இருந்த பிரநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம்,…