அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு நாளிழ்களில் நேற்று வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்புக்கு இன்று (15.04.2016) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு…