மே 1 பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை

Must read

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை அனைத்து பள்ளிகளுக்கும் மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அந்த அறிக்கை கூறிகிறது.
570x320xschool.jpg.pagespeed.ic.vz6QrPeutTஇந்தாண்டு மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்திலும் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் சற்று முன்னதாகவே விடுமுறை விடப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற மாநிலங்கள் கூறிப்பக தெலுங்கானா மாநில அரசு இந்த விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது போல தமிழகத்திலும் விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட கூடாது என்றும் படிக்கும் குழந்தைகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாகும்.

More articles

Latest article