வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற கொள்ளையடித்தேன்!: கவுன்சிலர் அதிர்ச்சி “வாக்குமூலம்”
கடலூர்: “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி 33 லட்சம் பணத்தை கொள்ளையடித்தேன்” என்று கொள்ளைக் கும்பல் தலைவரான கவுன்சிலர் “வாக்குமூலம்” அளித்துள்ளார்..…