ஜெ., குறித்து பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய இருவர் பேர் கைது..! சிறையில் அடைப்பு..!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்டசமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கலைச் சேர்ந்த சதிஷ்குமார், மதுரையை சேர்ந்த…