‘சிப்பெட்’ சாதகமான நடவடிக்கையை விரும்புகிறேன்! மோடிக்கு கருணாநிதி கடிதம்!
சென்னை, கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில்…