"நோ பிளாஸ்டிக்": "சிறப்பு" குழந்தைகளின் விழிப்புணர்வு ஓட்டம்!
சென்னை, பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு குழந்தைகளின் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. பிளாஸ்டிக்கினால் சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க பெரும்பாலான பகுதிகளில்…