அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்! தொண்டர்கள் உற்சாகம்!!
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். நேற்று மாலை ஜெயலலிதா…