எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு -5.30 மணிக்கு சந்திக்கிறார்
சென்னை: அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி இருப்பதாக அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்றக்குழு தலைவராக…