Category: தமிழ் நாடு

ஏப்ரல்-12: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

டில்லி, தமிழகத்தில் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து இந்த…

கடன்- தாலியை தர மறுத்த வங்கி: விவசாய சங்க தலைவர் தற்கொலை!

நெல்லை, நெல்லை மாவட்டத்தில் விவசாய சங்க தலைவர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் படிப்பவர்களின் மனதை கரைய செய்கிறது.…

செம்மரம் கடத்தியாக ஆந்தராவில் 65 தமிழர்கள் கைது

திருப்பதி: ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் செம்மரம் கடத்தியதாக மீண்டும் 65 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்வதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆந்திர மாநில…

ஐ.நா.வில் அரங்கேறியது ஐஸ்வர்யா தனுஷின் பரதம்!

நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவரது நடனம் ஐ.நா.…

நெடுவாசல் எல்லைச்சாமியான  பொன்னம்மாள்! இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குவியும் மக்கள்!

புதுக்கோட்டை: இயற்கை வளத்தை நாசமாக்கும் என்று கூறி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் பகுதியில் தொடர்ந்து 21வது நாளாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் பெண்கள்,…

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: இலங்கை அறிவிப்பு

கொழும்பு: இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேரையும் விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைது செய்வதும்…

இலங்கை 1கோடி தர வேண்டும்: மீனவர்கள் போராட்டத்தில் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற தமிழக காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடம் வந்தார். அங்கு இரண்டாவது நாளாக…

அறிவாலயத்தின் உள்ளே வெளியே

நெட்டிசன்: அறிவாலயத்தின் உள்ளே ஏ,சி. மண்டபத்தில் மகளிர் தின விழா. பெண் இன முன்னேற்றத்தின் அவசியம் குறித்து முழங்குகிறார் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின். வெளியே கொடும்…

ஒரு ‘தலையணை’ போதும் ‘நடராஜன்’ பேச்சு குறித்து சேதுராமன் அதிர்ச்சி தகவல்!

சென்னை, தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…