விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலி: தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள்…