சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணனுக்கு அரசு பதவி! முதல்வர் விஜய் தாராளம்…
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணனை நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தேர்தலில் போட்டியிடாத மற்றும் அரசு அதிகாரிகள் அல்லாத…