Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் அமோகமாக நடைபெறும் கஞ்சா விற்பனை – டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் கைது…

சேலம்: சேலத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கஞ்சாவை டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒருவருடமாக…

கனமழை காரணமாக ஏற்காட்டில் சாலைகள் துண்டிப்பு! காவிரியில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

சேலம்: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன்…

ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று….

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்தியஅரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம்…

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம…

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு…

சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர்…

115 அடியை தாண்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 115 அடியை கடந்த நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டியது! இன்றுஇரவு முழு கொள்ளளவை எட்டலாம் என எதிர்பார்ப்பு…

மேட்டூர்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உள்ளது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு…

சாதி ரீதியிலான கேள்வி: பாலியல் சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் சர்ச்சையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம்!

சேலம்: சமத்துவ தலைவரான பெரியார் பெயர் கொண்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை…

100 அடியை எட்டியது மேட்டூர் அணை – ஒகேனக்கலில் 3வது நாளாக பரிசல் இயக்க தடை!

சேலம்: கர்நாடகாவில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக…

8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

தமிழ்மொழி இணைய செய்தித்தளங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) செய்திதளம் இன்று தனது 8வது…