Category: சேலம் மாவட்ட செய்திகள்

கோவை – சேலம் மெமு ரயில் சேவை ஒரு மாதம் ரத்து!

சேலம்: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை – சேலம் இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து…

நாளை வாழப்பாடியார் 20வது நினைவு தினம்: காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் அழைப்பு

சென்னை: மறைந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் 20வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ்…

விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு…

ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது! அமைச்சா் கே.என்.நேரு

நாமக்கல்: மாநிலம் முழுவதும் ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது என தமிழ்நாடு நகராட்சி மற்றும் நிா்வாகங்கள் துறை அமைச்சா்…

மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலி: காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூரில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து இன்னும் அதிக அளவு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, காவிரி கரையோர 12 மாவட்டங்களுக்கு…

சென்னை, சேலம் உள்பட அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1,771 பிஎஸ்4 புதிய பஸ்கள்! ஒப்பந்தம் வெளியீடு…

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1,771 பிஎஸ்4 புதிய பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, சேலம் உள்பட 6 மண்டலடங்களுக்கு வழங்கப்பட…

சேலத்தில் துப்பாக்கி தயாரித்து கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ சோதனை…

சேலம்: சேலம் மாவட்டத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் 3 இளைஞர்கள் கைதான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ…

நீட் தேர்வால் எஸ்சி, எஸ்.டி, பழங்குடி மாணவர்கள் பாதிப்பு! மத்தியஅமைச்சர் அத்வாலே…

மதுரை: நீட் தேர்வால் எஸ்சி, எஸ்.டி, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றன என மத்தியஅமைச்சர் அத்வாலே தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் நேச்சுரோபதி மற்றும் யோகா மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும்,…

ரூ.2000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது! சேலத்தில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ரூ.2,000கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு, இன்று…

தொடரும் சோகம்: பீஸ் கட்டுற பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி ஆடிய கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி…

சேலம் : தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மோகத்தால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தனியார் பொறியியல் கல்லூரி…