Category: சிறப்பு செய்திகள்

மீண்டும் தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்… வீடியோ

சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக…

மீண்டும் தாய்கட்சி திரும்புகிறார் மம்தா பானர்ஜியின் முன்னாள் வலதுகரம் முகுல்ராய்! இன்று மாலை சந்திப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வராக இருந்து வந்த, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான முகுல்ராய் கடந்த 2017ம் ஆண்டு அவரிடம் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். தற்போது பாஜக…

பாட்டி வடை சுட்ட கதையாக தொடரும் மோடியின் ‘ஆக்சிஜன்’ அறிவிப்புகள்…

பிரதமராக பதவி ஏற்று மோடி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ஆனால், அவரது ஆட்சியில் சாமானிய மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே தொடர்ந்து…

‘புளு புராஜெக்ட்: ‘ சர்வதேச தரத்தில் ‘சிங்கார சென்னை 2.0’ ஆக மாற்றும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தீவிரம்..

சென்னை: தலைநகர் சென்னையை ‘சிங்கார சென்னையாக’ மாற்ற ‘புளு புராஜெக்ட்…’ என திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே சென்னை சுத்தப்படுத்தும்…

கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு ‘நெகடிவ்’ சான்றிதழ் வழங்கும் அரசு! அமைச்சர் மா.சு. சொல்வது என்ன?

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு, கொரோனா நெகடிவ் என மருத்துவமனைகள் சான்றிதழ் வழங்குகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை போடுகிறது என சர்ச்சைகள் எழுந்துள்ளன. தென்மாவட்டங்களில்…

மறைந்த திமுக மாவட்டச்செயலாளர் ஜெ.அன்பழகனின் ஓராண்டு நினைவுகள்! ராஜா அன்பழகன் – வீடியோ

சென்னை: திமுக சென்னை மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்த ஜெ. அன்பழகன் கடந்த ஆண்டு 2020 ஜூன் 10 அன்று காலமானார்.…

ஓரின சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை ஓரின சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆணுக்கு ஆண் மற்றும் பெண்ணுக்குப் பெண்…

சீனாவின் வுஹான் ஆய்வக மர்மம் உடைந்தது…. கொரோனா வைரஸ் பரவல் குறித்த புலணாய்வில் தரவு விஞ்ஞானிகளின் சாதனை

உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவி இயற்கையாக தோன்றியதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை தீவிர ஆய்வு செய்து அதன் அறிக்கையை…

முதலீடு இல்லாமல் மாத வாடகையில் அரசுக்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க முன்வந்துள்ளது காரைக்குடி ‘கல்ப் என்ஜினியரிங்’….

காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தற்போதைய கொரோனா…

அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்கள் வாங்கியதில் ரூ 2028 கோடி ஊழல் அம்பலம்! கம்பி எண்ண காத்திருக்கும் எடப்பாடி அன் கோ….

சென்னை: கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சிமீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது. கடந்த…