ஏ.டிஎம்.ல் பணம் எடுத்து தர ரூ. 200 கூலி. புதிய வேலை வாய்ப்பு திருச்சி
திருச்சி : மோடியின் பணமதிப்பு இறக்க அறிவிப்பால் வேலைவாய்ப்புகள் குறைந்தும், தொழில்களும் முடங்கி வரும் நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. சொன்னாலே ஆச்சர்யமாக தான்…