பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30 வரை வங்கிகளில் செலுத்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது…

 
1. ஒரு முறை மற்றுமே வங்கியில் செலுத்தலாம் .
2. ரூபாய் 5000க்கு மேல் டெபாசிட் ஒரு முறை தான் செலுத்த முடியும் .
3. 5000க்கு மேல் டெபாசிட் செய்ய புதிய விதிமுறைகளை பற்றி இன்று மாலை அறிவிக்கப்படும்.
4. கருப்பு பண திட்டத்தில் டெபாசிட் செய்ய இந்த விதிமுறை பொருந்தாது .
 
RBI has announced new regulation for Deposits of old Rs 500 and Rs 1,000 notes worth more than Rs 5,000 into bank accounts can be made only once till December 30.