1.ஒரு வங்கி கணக்கில் ரூ .5,000 அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30-ம் தேதி வரை ஒரு முறை மட்டுமே டெபாசிட் முடியும்.
2.ரூ 5,000 க்கும் மேற்பட்ட டெபாசிட் வங்கியின் இரண்டு அதிகாரிகள் விசாரித்து அவர்களின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை பெற்ற பின்னர் வரவு வைக்க படும். மேலும் தணிக்கை செய்ய எதுவாக இந்த வைப்பு உட்படுத்தபடும்.
3. ரூ 5000 மேல் வரவில் வரும் சிறு சிறு டெபாசிட்களும் மேற்கண்ட ஆய்விற்கு உட்படுத்த படும்.3.
4. டிசம்பர் 30 க்கு பிறகு பழைய நோட்டுகள் டெபாசிட் செய்ய முடியாது
5. ரூ .5,000 அதிகமாக நோட்டுக்களின் முழு மதிப்பு KYC சரி பார்க்க பட்ட கணக்குகளில் மட்டுமே வரவு வைக்கப் படவேண்டும் .KYC இல்லாத கணக்குகளில் அதிகபட்சமாக ரூபாய் 50000 மட்டுமே டெபாசிட் செய்ய இயலும் .
6. இந்த விதிமுறைகள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா, 2016 வரி செலுத்தும் திட்டத்திற்கு பொருந்தாது .
 
New 6 regulations by RBI to deposit demonetised currencies. No deposits more than once in an account. Two bank officials to scrutinise  deposits more than 5000 deposit and will be credited after satisfactory explanation .  No more deposits in bank after December 30th. Non KYC accounts can be credited with only  50000 maximum. No restrictions for IDS scheme ” Pradhan Mantri Gharib Kalayan Yojana”