சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடை பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் தனது முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக அடித்து சாதனை புரிந்துள்ளார் . இவருக்கு முன்னர் வினோத் காம்பிளி மற்றும் திலிப் சார்தேசாய் இவ்வாறு தங்களது முதல் சதத்தை இரட்டை சதமாக அடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Karun nair converts his maiden test century to Double , become third indian after Dilip Sardesai and Vinod Kambli to do so.