தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமருடன் இன்று டெல்லியில் தமிழக நலன் குறித்தும் , மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மற்றும் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவுவது குறித்தும் விவாதிக்க உள்ளார்.
 

 
அவருடன் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் தமிழக முதன்மை செயலாளர் ஆகியோரும் உண்டான் சென்றனர்.
 
 
OPS to meet PM to discuss on TN related issues . He will also urge union government to bestow Bharat Ratna award to former CM Jayalalitha and unveil her statue in the Parliament Campus.