“துக்ளக்” இதழுக்கு முன்னோடி, எனது “கிண்டல்” இதழ்தான்! : தமிழகத்தின் முதல் புலனாய்வு இதழாளர் ‘விசிட்டர்’ அனந்து சிறப்புப் பேட்டி
கம்பீரமான குரல், எதையும் வேகமாக உள்வாங்கி எதிர்வினையாற்றும் தன்மை, நேர்படப்பேசுதல், நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் இவை தாம் விசிட்டர் அனந்துவின் அடையாளங்கள். தமிழ்நாட்டில் பருவ இதழ்கள் என்றால்…