ஐ.பி.எல். போராட்டத்தில் நடந்த அதிர்ச்சி!
இதுவரை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொள்ளாத திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. காவிரி…