‘சர்ஜிகல் ஸ்டிரைக் எதிரொலி’.. மாறும் அ.தி.மு.க. கூட்டணி….. ஒதுங்கியவர்கள் ஒன்று சேர்கிறார்கள்…
பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்திய பின்பு தமிழக அரசியல் நிலவரம் தலைகீழாக மாறி விட்டதாக குதூகலிக்கிறார்கள்-.அ.தி.மு.க.வினர் . ஒதுங்கிப்போன கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க…