அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் அறிவுத்திறமைக்கு சாட்சி: 12915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: காரணம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் சரியான முறை யில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.…