திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்…!

Must read

[embedyt]https://youtu.be/Lyy9jd1yL-k[/embedyt]

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் பத்திரிக்கை டாட் காம் தலைமை செய்தியாளர் பிரியாவின் நேர்காணல் ப்ரியாவின் அதிரடி கேள்விகளுக்கு அசராது பதில் அளித்துள்ளார்.

நாளைய தேர்தல் பாஜாக விற்கு சாதகமாக வருமா ?

22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்,ஆட்சி மாற்றம் ஏற்படுமா ?

அரவக்குறிச்சியில் 3 சென்ட் நிலம் கொடுக்கப்படும் என்று செந்தில் பாலாஜி கூறி வருகிறார். நிலத்திற்கு எங்கு போவீர்கள் என முதல்வர் கேட்டதற்கு இதுவரை செந்தில் பாலாஜி விளக்கமோ அல்லது பதிலோ கொடுக்கவில்லையே ?

பாஜகவுடன் திமுக பேசி வருவதாக தமிழிசை கூறியிருந்தார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில், “ஆதாரத்தை வெளியிட்டால் அரசியலை விட்டே விலகுகிறேன்” என்றார். உண்மையிலேயே அப்படி ஒரு பேச்சுவார்த்தை இருந்ததா ?

22 சட்டமன்ற தொகுதியில் எத்தனை தொகுதிகளை வென்றாலும், திமுக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆதரிக்க தயார் என்று டிடிவி தினகரனே ஒட்டப்பிடாரத்தில் பேசியிருந்தார். திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமா ?

போன்ற கேள்விகளுக்கு அசராது பதிலளித்துள்ளார்.

More articles

Latest article