மாற்றம், முன்னேற்றம்: பாராளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பாத பாமக எம்.பி. அன்புமணி! சர்ச்சை…
சென்னை: பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பவில்லை என்றும், சுமார் 15 சதவிகிதம் மட்டும் வருகை புரிந்துள்ளதாகவும் பாராளுமன்றம்…