கொரோனா நிவாரணம் தருவதாக கூறி கூட்டம் சேர்க்கும் அரசியல்வாதிகள்… தமிழகத்தின் அவலம்….
சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தருவதாக கூறி கூட்டம் சேர்த்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள்…