உலக தந்தையர் தினம்: அப்பா, அப்பாதான்… ஒருவரின் முதல் ஹீரோவும் அப்பாதான்..
இன்று உலக தந்தையர் தினம். ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை உலக தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தந்தையர்களை கவுரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்நாள்…