ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட 35வது ஆண்டு தினம் இன்று…
1985-ம் ஆண்டு கனடாவிலிருந்து டெல்லி நோக்கி வந்த கனிஷ்கா விமானம் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு வெடித்ததில் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த பயணிகள்,…