சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்
சாமி. நாகப்ப படையாச்சி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர். ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட…