பிரபலங்களை இழுத்து தேர்தலில் வெல்லும் பாரதீய ஜனதா உத்தி தமிழகத்தில் எடுபடுமா?
இந்தியாவின் வேறுபல மாநிலங்களில், தேர்தல் அரசியலுக்காக தான் பயன்படுத்தி வென்ற பல உத்திகளை, தமிழ்நாட்டிலும் ஒவ்வொன்றாக பயன்படுத்தி பரிசோதித்து வருகிறது பாரதீய ஜனதா. இதில், பலவற்றில் தோல்வி…