பாஜக ஆசிர்வாதத்தோடு பிப்-15ந்தேதி விடுதலையாகிறார் சசிகலா? திக்… திக்… எடப்பாடி
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10…