ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த தமிழக அரசின் பாடல் வெளியீடு.
சென்னை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த பாடலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இளைய…