Category: சினி பிட்ஸ்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் பாய்காட் ராதிகா ஆப்தே ஹேஷ்டேக்….!

உத்திரபிரதேசத்தில் ஒரு முஸ்லீம் ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி அவரது மகளின் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்ட வீடியோ வைரலான நிலையில், பாய்காட் ராதிகா ஆப்தே ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. கோவிலில் பாலியல்…

‘மக்கள் அன்பன்’ பட்டப்பெயர் பெற்ற உதயநிதி ஸ்டாலின்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு…

காலியான விமானத்தில் தனி நபராகப் பயணம் செய்த மாதவன்….!

‘அமெரிகி பண்டிட்’ என்கிற திரைப்படத்தில் மாதவன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் மாதவன் ஏர் இந்தியா…

விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்….!

நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளையொட்டி அவரது தளபதி 65 புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.…

62 Years of Kamalism-த்தை முன்னிட்டு ‘விக்ரம்’ படத்தின் அப்டேட்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

நீதிபதி கடுமையான விமர்சனம் எதிரொலி: விஜய்யை தொடர்ந்து தனுஷும் சொகுசு காருக்கு வரி செலுத்தினார்…

சென்னை: சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கடுமையான வார்த்தைகளால் நடிகர்களை விமர்சித்தார்.…

பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள் என்று கூறிய நடிகை மீரா மிதுன் நாளை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன்…

சென்னை: பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள் என்று கூறிய நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் பதியப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை…

சீனு ராமசாமி – ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர்….!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதனை நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி,…

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் மேக்கிங் வீடியோ….!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்த நடிகை விஜயலட்சுமி…..!

பிக் பாஸுக்கு போட்டியாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஸீ தொலைக்காட்சி தயாராகிறது. வெளிநாடுகளில் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம். ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, 100…