சந்தானம் நடிக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியது ‘திங்க் மியூசிக்’
சந்தானம் நடிப்பில் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்கில் வெளியான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்கான ‘ஏஜென்ட்…