வியாபாரத்தந்திரம் உள்ளவர் என்றாலும், மிக மிக நல்ல மனிதன்! : ரஜினிக்கு பாலகுமாரன் சர்டிபிகேட்
எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அது குறித்து தனது முகநூலில் அவர் எழுதியுள்ள பதிவு: “மிக மிக நல்ல மனிதன் என்று…