மிஷ்கினின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும் – அரோல் கொரெலி
இசை கருவிகளுக்கெல்லாம் அரசியாக திகழ்வது ‘வயோலின்’. அந்த வயோலின் இசையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அரோல் கொரெலி. புது சென்னையாக கருதப்படும் மறைமலைநகரில் பிறந்து வளர்ந்து,…