மு.க. ஸ்டாலினை இழிவாக பேசினாரா இயக்குநர் மணிரத்தினம்?
நெட்டிசன்: டைம்ஸ்நவ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் ஸ்டாலினை இழிவாக பேசினார் என்று சமூகவலைதளங்களில் திமுகவினர் எழுதி வருவதோடு, மணி ரத்தினத்தினத்தை கடுமையாக விமர்சித்தும்…