கமல்ஹாசன் எனக்கு சம்பள பாக்கியைத் தரவில்லை: கெளதமி குற்றச்சாட்டு!
நடிகை கமல்ஹாசன், படங்களில் பணியாற்றியதற்கான சம்பளத்தை அவர் தனக்கு இன்னும் அளிக்கவில்லையென நடிகை கெளதமி குற்றம்சாட்டி இருக்கிறார். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகர் கமல்ஹாசனும்…