கிண்டலடிக்கும் வி.சி.க. ரவிக்குமார்: “காலா” பா.ரஞ்சித் தரப்பு ஆதங்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார், “காலா” படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை முகநூலில் கிண்டல் செய்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “சொன்னாலும் சொல்வார்கள்” என்ற தலைப்பிலான…